மய்யத்திற்காக வேண்டி ஓதும் துஆ

64

மரணித்தவர்களுக்காக துஆ செய்யும் போது பெயரை குறிப்பிட்டு கீழ் கானும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள்

 

اَللّهُمَّ اغْفِرْ لِ ………..وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ

 

இறைவா! ………………… மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

 

ஜனாஸா தொழுகையின் போது ஓதும் துஆ

 

 

اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

யா அல்லாஹ்! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக!

 

மய்யத்திற்காக வேண்டி ஓதும் துஆ

 

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ حَمْدًا يُّوَافِىْ نِعْمَهُ وَيُكَافِيْ مَزِيْدَهْ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ سَيِّدِنَا وَمَوْلٰناَ مُحَمَّدٍ، اَللّٰهُمَّ اَوْصِلْ مِثْلَ ثَوَابِ مَا قَرَاْنٰهُ مِنْ كَلاَمِكَ الْعَزِيْزِ‌. هٰذِه هَدِيَّةً وَّاصِلَةً وَّرَحْمَةً نَّازِلَةً وَّبَرَكَةً شَامِلَةً وَّتُحْفَةً كَامِلَةً مِّنْكَ اِلٰى رُوْحِ سَيِّدِنَا وَنَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً ثُمَّ اِلٰى اَرْوَاحِ جَمِيْعِ الْمُسْلِمِيْنَ عَامَّةً. ثُمَّ اِلٰى رُوْحِ مَنْ تَلَوْ نَا الْقُراٰنَ الْعَظِيْمَ لِاَجْلِه وَاغْفِرْلَهُ وَارْحَمْهُ وَاٰنَسَ اللهُ وَحْشَتَهُ وَرَحِمَ اللهُ غَرْبَتَهُ وَنَوَّرَاللهُ ضَرِيْحَهُ وَتَقَبَّلَ اللهُ مِنْ حَسَنَاتِة وَتَجَاوَزَاللهُ عَنْ سَيِّئَاتِه وَغَفَرَاللهُ دُنُوْبَنَا وَذُنُوْبَهُ وَجَمَعَ اللهُ بَيْنَنَا وَبَيْنَهُ فِى جَنّٰتِ النَّعِيْمِ. اَللهُمَّ اجْعَلْ قَبْرَهُ رَوْضَةً مِّنْ رِّيَاضِ الْجِنَانِ. وَلاَ تَجْعَلْ قَبْرَهُ حُفْرَةً مِّنْ حُفْرِ النِّيْرَانِ. اَلاَ اِنّ اَوْلِيَآءَ اللهِ لَاخَوْفٌ عَلَيْهِمْ وَلاَهُمْ يَحْزَنُوْنَ. رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ. وَتُبْ عَلَيْنَآ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ. رَبَّنَا اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ. رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِوَالِدِيْنَا وَلِمَشَآئِخِنَا وَلِاَسَاتِيْذِنَا وَلِجَمِيْعِ الْمُسْلِميْنَ وَالْمُسْلِمَاتِ ؕ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْرًا ؕ وَصَلَّى اللهُ وَسَلَّمَ عَلٰى خَيْرِ خَلْقِة سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِه وَاَصْحَابِه اَجْمَعِيْنَ. سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ. وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِيْنَ. وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِيْنَ

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.