மஸ்ஜிதில் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓதும் துஆ
மஸ்ஜிதுகளில் நுழையும் போது ஓதும் துஆ
اَللّهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ
இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.
மஸ்ஜிதுகளை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ
اَللّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
இறைவா! உனது அருளை வேண்டுகிறேன்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்