முஹம்மத் ﷺ அவர்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
முஹம்மத் ﷺ அவர்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
⚫1) முஹம்மது ﷺ அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர்
(48:29)
⚫2) முஹம்மத ﷺ அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர்
(33:40)
⚫3) முஹம்மத் ﷺ அவர்களே இறைத் தூதர்களில் மிகச் சிறப்பிற்குரியவர்கள்
(2: 143)-(4:41, 113)-(17:29) – (68: 1-4)
⚫4) முஹம்மத் ﷺ அவர்களின் குடும்பத்தார்களின் அந்தஸ்து
(33:31-34)
⚫5) முஹம்மத் ﷺ அவர்களை பின்பற்றியே ஆக வேண்டும்
(3:31, 132)-(4:65)-(33:21)-(64:12)-(59:7)
⚫6) முஹம்மத் ﷺ அவர்களை பின்பற்றுவதும் அல்லாஹ்வுக்கு அடிபணிவதாகும்
(4:80)
⚫7) முஹம்மத் ﷺ அவர்களுக்கு நோவினை தருவது கூடாது
(33:53,69)
⚫8) முஹம்மத் ﷺ அவர்களுடன் இறை நம்பிக்கையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
(24:62, 63)-(33:53)-(49: 1-5, 7)
⚫9) முஹம்மத் ﷺ அவர்களது நற்பண்புகளும் அல்லாஹ் அவர்களுக்கு செய்த அருளும்
(3:159) – (4:113) (6:50)-(7: 157, 158, 184) (8:33) – (9:61, 128) – (10:16)-(11:2)-(12: 103)-(18:6, 110)-(21:107)-(22:67)-(24:35)-(25 1.56)-(26:218, 219)-(27:79)-(33:6, 28, 29, 30, 40-53)-(34:46)-(38:86) – (42:52)-(43:29, 41, 42, 43)-(46:9)-(48: 1, 2, 8, 29)-(50:45)-(52:29, 48) – (53: 2, 3, 56) (62: 2) (66 1-5) (68 2-6) (69: 40-42) – (72:23)-(73:1, 15)-(74: 1)-(81:24)-(85: 3)-(87:6, 8) – (90: 1, 2) – (93:3-8)-(94; 1-4) -(108: 1-3)
⚫10) முஹம்மத் ﷺ அவர்களின் மனைவிமார்கள் மற்றும் பிள்ளைகள்
(33:6, 28-34, 50, 59) – (66: 1-5)
⚫11) முஹம்மத் ﷺ அவர்களின் வானுலக பயணம்
(17: 1)-(53:5-18)
⚫12) முஹம்மத் ﷺ அவர்கள் விஷயத்தில் இறை நிராகரிப்பாளர்களின் கூற்றுகள்
(9:61) – (10:2) – (11: 5, 7, 12) – (13: 5, 7) – (15: 6-15) – (16: 101, 103) – (17:46, 48, 49, 76-90, 94)- (20:133) – (21:3-5, 38) – (23:69-72) – (24:11, 63) – (25: 4-9, 41, 42) – (26:204)-(28: 48, 49, 57)-(34: 7, 8, 43-45)-(37:15, 36, 63)-(38:4-7)-(41:5)-(44:13, 14) – (46:7, 8) -(52:29-33)-(108:3)
⚫13) முஹம்மத் ﷺ அவர்கள் தூதராக அனுப்பப்படுதல்
(2: 119, 129, 151, 152, 252)-(3:62, 79, 81, 144, 159)-(4: 105, 106, 170, 172)-(S : 67, 99) – (6: 14, 19) (7:158) (9:33) – (23: 68, 69) (27; 91-93) – (35:24, 42)-(36:13)-(48:28) -(61:6)-(62:2, 3, 4)-(94: 1-8)-(98:1-4)
⚫14) முஹம்மத் ﷺ அவர்களை பின்பற்றுதல்
(33:21).
⚫15) முஹம்மத் ﷺ அவர்களின் இறைத்தூது உறுதி செய்யப்படுதல்
(2: 119, 120, 151, 252)-(3:61, 63, 81, 108, 164, 183, 184) – (4: 79, 80, 113, 166. 170)-(5:15, 19, 22)-(6:8-11, 26, 35, 51, 66, 67, 92)-(7:158, 184-188, 203) – (9 :33, 128, 129)-(10:15, 41, 42, 43, 104, 108) – (11:2, 12, 13, 14, 35, 101, 120)-(12 :108)-(13:7, 27, 30, 36, 38, 40, 43) – (14: 1)-(15: 89, 94)-(16:2, 43, 44, 64, 82, 89, 103)-(17:46, 47, 105)-(18: 110)-(19:97)-(21:3, 4, 5, 7, 16, 17, 107) – (22 :49) – (23: 70, 73) – (25: 1,7-10, 56, 57)-(26: 193, 194)-(28: 44, 45, 46, 85, 86, 87)-(29:18)-(30:52, 53)-(33:40, 45, 46, 48)-(34:28, 46, 47, 50)-(35:22-26. 31)-(36:3-6)-(38: 65-70, 86)-(40:78)-(42:7, 51)-(43:43, 88, 89) -(45:18) – (46: 9) – (47: 2) (488, 28, 29) (51 50) (52: 29, 30, 31) – (531-18) – (57:9)-(61: 6, 9) – (62:3) -(631)-(65: 10, 11)-(67:26) – (68:47-52)-(73:15)-(74:1, 2)-(79:45)- (96: 1-5)-(98:2, 3)
⚫16) முஹம்மத் ﷺ அவர்கள் தனது சமுதாயத்தை சீர் செய்தல்
(2:143)-(3:110)-(7:181)-(8: 72, 74, 75)
⚫17) முஹம்மத் ﷺ அல்லாஹ் அவர்களுக்கு ஆறுதல் அளித்தல்
(3:176)-(5:41, 48)-(6: 10, 33, 34, 35)- (10:65) – (11:12, 120)-(12:110) – (13:19, 32) – (15: 88, 97, 98. 99)- (16: 127, 128) – (18: 6)- (20: 130) – (21:21, 109) – (22:42-44)-(25:31)-(26:3)-(27: 70)-(28:85)-(30:60) – (31:23)-(34:43-50) – (35 : 4, 8, 25)-(36: 7-11, 76)-(37: 171-175, 178, 179) – (38:17)-(39:36)-(40:55, 77)-(41:43) (43:6, 43, 45, 83) -(44:59) – (46:35)-(51:52-55) -(52:48)-(68:48)-(70:5)-(73:10)
⚫18) முஹம்மத் ﷺ அவர்களை (தீய) கவி இயற்றுவதிலிருந்து நபியை தூய்மைப்படுத்தல்
(36:69)-(37:36, 37) – (69:40, 41)
⚫19) முஹம்மத் ﷺ அவர்களுக்கு முரண்பட்டு நடப்பவர்களுக்கு தண்டனை
(4:115)-(8:13)-(47:32)-(59:4)
⚫20) முஹம்மத் ﷺ அவர்கள் இறைநம்பிக்கையாளர்களுடன் பணிவாக நடத்தல்
(1588)-(26:215)
⚫21) முஹம்மத் ﷺ அவர்களின் தனித்தன்மை
(3:159)-(7: 157, 188)-(9:128)-(29:48)- (41:6)-(42:15)-(48:29) -(62:2)-(72:19) -(88:21, 22)
⚫22) முஹம்மத் ﷺ அவர்களும் அவர்களது சமுதாயமும் மக்களுக்கு சாட்சி கூறுதல்
(2: 143) – (4:41) – (16: 84, 89) – (22: 78) – (28: 75) – (33:45) – (48 : 8) -(73:15)
⚫23) முஹம்மத் ﷺ அவர்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்ட மாட்டார்கள்
(69:44-47)
⚫24) முஹம்மத் ﷺ அவர்களை பற்றி தவ்ராத், இன்ஜீல் வேதத்தில் கூறப்பட்ட தன்மைகள்
(7:157)-(61:6)
⚫25) முஹம்மத் ﷺ அவர்களுக்கு அல்லாஹ் கூறிய நற்செய்திகள்
(2:119, 252)-(3:79, 97, 44, 159) – (4 105)- (5:67,99)-(6:14, 19, 48)-(7 : 158) – (11:2) – (13: 7) – (16: 64, 89) – (17:54) – (18: 110) – (21: 107) – (22:49)-(25:56)-(27:81-93)-(33: 40, 45, 46, 47) – (34:28)-(35:24) – (38 : 65-70) – (42: 6)-(46: 9) – (48: 8, 9) – (94: 1-8)
⚫26) முஹம்மத் ﷺ அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்கள்
(2:137)-(5:70)-(9:74)- (15:95) – (17:60, 73)-(39:36)-(52:48)
⚫28) முஹம்மத் ﷺ அவர்களின் விசேஷ தன்மைகள்
(5:11) (8: 1, 5-8, 30, 41) (9: 40, 61) (15 87-99) – (17: 1, 90-96) – (22:15, 52, 53)-(24:11-16,63) -(25:52)-(27:79-81)-(33:6, 28-34, 38, 39, 50-53, 56, 59-62) – (40: 77, 78) – (48 28, 29) (49: 1-5) (59 6, 7) – (66:1-5)-(73:1-9, 20)
⚫28) அல்லாஹ் முஹம்மத் ﷺ அவர்களுடன் பேசுதல்
(3:31.32)-(4:65, 80, 113)-(5:41, 49, 67)-(6:33, 35, 107)-(7:2, 188) – (9 :43)-(10:65) -(11:12) -(12:103, 104)-(13:30, 31, 32, 40) – (15:3, 6, 8-88, 94, 95, 97) – (16:37, 125-128) – (17: 54, 73-76, 86, 87) – (18: 6, 28) – (20: 1, 3, 114, 130, 131) – (21:36, 41-46, 107)- (22:42) – (23: 93-98) – (24:54)-(25:10, 31, 32, 33, 43, 44, 51, 52)-(26: 1-4, 213, 215, 216, 219) – (27 :6, 70)-(28:44-47, 56, 86, 87, 88) – (29:28)-(32:30) – (33: 1, 2, 3, 45-48) – (34:28, 47)-(35:3-25)- (36:1-6)-(37:35-39, 174-179)-(38: 17, 76)-(39 :14)-(40: 77) – (41: 6, 43) – (42 52) (43: 83, 88, 89) – (46 9, 35) – (51:54)-(52:31, 48) – (54:2-6)-(60: 12)-(68: 1-7, 48, 51)-(93:1-11) – (94:1-8).
⚫29) அல்லாஹ் முஹம்மத் ﷺ அவர்களை கண்டித்து கூறுதல்
(8: 67, 68)-(9:43, 113, 114)-(33:37)-(66:1) (80:1-11)
⚫30) வேதமுடையவர்கள் முஹம்மத் ﷺ அவர்களை அறிந்து கொள்ளுதல்
(2:89, 146)-(6:20)
⚫31) முஹம்மத் ﷺ அவர்கள் ஹிஜ்ரா செய்தல் மற்றும் முஹாஜிர்களின் அந்தஸ்து
(2:218) (3:195)-(4:97-100) – (8: 72-75)-(9:20, 100, 117)-(16:41, 110) – (22:58, 59, 60) – (24:22)-(29:56)-(33:6)- (39:10)-(47:13)-(59:8,9, 10)-(60:10)
⚫32) இறைவனின் செய்தி
(2:118)-(3:44)-(4: 163, 164, 165)-(6:7-9, 19, 50, 91, 93)-(10:15, 20, 109) – (11:49) – (12: 102, 109) – (13:32) – (16: 123) – (17:39) – (21:45, 108) – (29:45)-(33:2)-(35:31)- (3870)-(39:55)-(41:6)-(42:3, 51, 52) – (53 : 4, 10, 11)-(72:1)
⚫33) அல்லாஹ் முஹம்மத் ﷺ அவர்களுக்கு வாக்களித்தல்
(2: 137)-(5:67) – (9:74)- (15: 95) – (17: 60, 73, 74)-(39:36)-(52:48)
⚫34) முஹம்மத் ﷺ அவர்கள் இறைவனல்ல. அவர்கள் இறைவனின் நாட்டம் இன்றி சுயமாக அறிந்து கொள்ளும் மறைவானவற்றின் ஞானம் இல்லை.
(3:78, 79)-(6:50)-(7:188)
⚫35) முஹம்மத் ﷺ அவர்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ய மாட்டார்கள்
(7:203)-(17:73-75)
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்