ராத்திபத்தான ஸுன்னத்து தொழுகைகளின் நிய்யத்துக்கள்
ழுஹருடைய முந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنة الظهر ركعتين أداء مستقبلا إلى الكعبة الشريفة قبلية لله تعالى الله أكبر
உஸல்லீ ஸுன்னத்தல் ழுஹ்ரி கப்லிய்யதன் ரக்அதைனி அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித் தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- ழுகருடைய முந்திய ஸுன்னத்து இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹுவுக்காத் தொழுகிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்.
ழுஹருடைய பிந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنة الظهر ركعتين أداء مستقبلا إلى ال الشريفة بعدية لله تعالى الله أكبر
உஸல்லீ ஸுன்னத்தழ் ழுஹ்ரி ரக்அதைனி பஃதிய்யத்தன் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- ழுகருடைய பிந்திய ஸுன்னத்து இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹு மிகப் பெரியவன்.
அவருடைய முந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنة العصر ركعتين أداء مستقبلا إلى الكعبة الشريفة الله تعالى الله أكبر
உஸல்லீ ஸுன்னத்தழ் அஸ்ரி ரக்அதைனி அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹாபதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- அஸ்ருடைய ஸுன்னத்து இரண்டு ரக்அத்தை கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்.
மஃரிபுடைய முந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنة المغرب ركعتين أداء مستقبلا إلى الكعبة الشريفة قبلية لله تعالى الله أكبر
உஸல்லீ ஸுன்னத்தழ் மஃரிபி ரக்அதைனி கப்லிய்யத்தன் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- மஃரிபுடைய முந்திய ஸுன்னத்தான இரண்டு ரகஅத்துக்களையும் கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹு மிகப் பெரியவன்.
மஃரிபுடைய பிந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنة المغرب ركعتين أداء مستقبلا إلى الكعبة الشريفة بعدية لله تعالى الله اكبر
உஸல்லீ ஸுன்னத்தழ் மஃரிபி ரக்அதைனி பஃதிய்யத்தன் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- மஃரிபுடைய பிந்திய ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்.
இஷாவுடைய முந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنّة العشاء ركعتين أداء مستقبلا إلى الكفية الشريفة قبلية لله تعالى الله اكبر
உஸல்லீ ஸுன்னத்தழ் இஷாஈ ரக்அதைனி கப்லிய்யத்தன் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- இஷாவுடைய முந்திய ஸுன்னத் இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹு மிகப் பெரியவன்.
இஷாவுடைய பிந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنة العشاء ركعتين أداء مستقبلا إلى الكعبة الشريفة بعدية لله تعالى الله أكبر
உஸல்லீ ஸுன்னத்தழ் இஷாயி ரக்அதைனி பஃதிய்யத்தன் அதாஅன் முஸ்தக்பிலன் இலல் கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- இஷாவுடைய பிந்திய ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன்.
ஸுப்ஹுடைய முந்திய ஸுன்னத்து தொழுகையின் நிய்யத்து
أصلى سنة الصبح ركعتين أذاء مستقبلا إلى الكعبة الشريفة لله تعالى الله اكبر
உஸல்லீ ஸுன்னத்தழ் ஸுப்ஹி ரக்அதைனி அதாஅன் முஸ்தக்பிலன் இல்ல கஹ்பதிஷ் ஷரீபத்தி லில்லாஹித்தஆலா அல்லாஹு அக்பர்.
அர்த்தம் :- ஸுப்ஹுடைய ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துக்களையும் அதாவாக கஹ்பாவை முன்னோக்கி அல்லாஹவுக்காத் தொழுகிறேன். அல்லாஹுமிகப் பெரியவன்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்