வானவர்கள் மலக்குமார்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
வானவர்கள் மலக்குமார்கள் குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்
⚫1) அவர்களை நம்பிக்கை கொள்ள வேண்டும்
(2:30-34, 98, 161, 177, 210, 285) (3: 18, 80, 123, 124) (4:97, 136, 172) (6:8, 9,61,93) (7:11, 12) (8:9, 12, 50) (13:11, 13, 23, 24) (15:28-43) (16:2, 28, 32, 33) (17: 40, 61, 65) (20: 116, 117) (21:9, 20, 26-29) (22:75) (32:11) (33:43) (34:40, 41) (35:1) (37:1, 4, 9, 50, 149, 157, 164, 165, 166) (38:70-85) (39:75) (40:30, 31, 32, 37) (42:5) (43: 16-22, 60, 73) 2637:27) (50:17, 18, 19) (53:26,223) (97:4). 7) (70:1-4) (74: 28-31) (77:1-6) (79:1-5) (86:4) (89:22, 23) (97:4)
⚫2) இறைவனின் கட்டளையால் அவர்கள் இறங்குகிறார்கள்
(6:8,9) (16:2) (41:30-32) (97:4)
⚫3) அவர்களின் தன்மைகள்
(26:193) (35:1) (82: 10, 12)
⚫4) அவர்கள் அல்லாஹ்வையே வணங்குகிறார்கள்
(7:206) (21:19, 20) (37: 164, 165, 166) (39:75) (40:7) (41:38) (42:5)
⚫5) அவர்கள் வானுலகுக்கு ஏறுதல்
(70:4)
⚫6) முஃமின்களுக்கு உதவுதல்
(3:124) (8:9, 12, 50)
⚫7) உயிர்களை கைப்பற்றுதல்
(4:97) (6:61,93) (7:37) (8:50) (16:28, 32) (32:11) (47:27) (50:21)
⚫8) உயிர்களை பாதுகாத்தல்
(6:61) (13:11) (82: 1) (86:4)
⚫9) அல்லாஹ்வின் அர்ஷை சுமந்திருத்தல்
(40:7) (69:17)
⚫10) அவர்கள் முஃமின்களுக்காக பிரார்த்தனை செய்தல்
(33:43) (42:5)
⚫11) அவர்களின் சிபாரிசு
(53:26)
⚫12) மனிதர்களின் செயல்களை பதியுதல்
(10:21) (43:80) (50: 17,18, 21) (72:27) (82:11)
⚫13) கருணையின் மலக்குகள்
(13:23, 24)
⚫14) வேதனையின் மலக்குகள்
(2:210) (43:77) (37:2) (4:6, 30, 31)
⚫15) சூர் ஊதுதல்
(6:73) (18:19) (20:102) (23: 101) (27:87) (36: 49-53) (39: 68) (5 :20, 42) (69:13, 14) (74:8) (78:18)
திருக்குர்ஆனில் பெயர் கூறப்பட்ட மலக்குகள்
⚫1) ஜிப்ரீல்
(2:97, 98) (26: 193) (66: 4) (81:20)
⚫2) ஹாரூத் மாரூத்
(2 : 102)
⚫3) மாலிக்
(43:77)
⚫5) மலக்குல் மவுத்
(32:11)
⚫6) மீக்காயில்
(2:98)
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்