வெள்ளிக்கிழமை ஜும்ஆடைய நாட்களில் தினமும் ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்

83

வெள்ளிக்கிழமை ஜும்ஆடைய நாட்களில் தினமும் ஓத வேண்டிய ஸலவாத்துக்கள்

 

கீழ் கானும் ஸலவாத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் 80 முறை ஓதி வருவதன் மூலம் 80 வருட பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ عَبْدِكَ وَنَبِيِّكَ الْأُمِّيِّ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஜும்ஆ நாளில் ஓதி வாருவதன் மூலம் சுவர்க்கம் நுழைவீர்கள்.

 

صَلَواتُ اللهِ تَعَالَى وَمَلَائِكَتِهِ وَأَنْبِيَائِهِ وَرُسُلِهِ وَجَمِيعِ خَلْقِهِ عَلَى مُحَمِّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، عَلْيِهِ وَعَلْيِهِمُ اْلْسَّلَامُ وَرَحْمَةُ اللهِ تَعَالَى وَبَرَكَاتُهُ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஜும்ஆ நாளில் 1000 முறை ஓதுவதன் மூலம் சுவர்க்கத்திலுள்ள உங்கள் இருப்பிடத்தை கானும் வாய்ப்புகள் கிடைக்கப் பெறும்.

 

اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّد النَّبِيِّ الأُمِّيِّ جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدً مَّا هُوَ اَهْلُه

 

கீழ் கானும் ஸலவாத்தை வெள்ளிக்கிழமை அன்று அஸர் தொழுகைக்குப் பின் ஓதி வருவதன் மூலம் 80 வருட பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன.

 

اَللّٰهُمَّ صَلِّ عَلىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ النَّبِيِّ الْاُمِّىِ وَعَلىٰ اٰلِهِ وَسَلِّمْ

 

கீழ் கானும் ஸலவாத்தை வெள்ளிக்கிழமையில் ஓதுவதன் மூலம் கப்ரு வாழ்க்கை இலேசாக அமையும். மேலும் கப்ரில் கேள்வி கணக்கு கேட்க வரும் முன்கர் நகீர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பயத்தையும் நீக்கிவிடும்.

 

اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكَ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الْنَّبِيِّ الْأُمِّيِّ الْحَبِيبِ الْعَالِي الْقَدْرِ الْعَظِيمِ الْجَاهِ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَسَلِّمْ

 

கீழ் கானும் ஸலவாத்தை ஜும்ஆ நாளில் 7 முறை ஓதி வாருவதன் மூலம் அதிக பலன்களை பெற்றுக் கொள்ள முடியும்.

 

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ صَلاَةً تَكُونُ لَكَ رِضَاءً وَلِحَقِّهِ أَدَاءً وَأَعْطِهِ الْوَسِيلَةَ وَابْعَثْهُ المَقَامَ الْمَحْمُودَ الَّذِي وَعَدْتَهُ وَاجْزِهِ عَنَّا مَا هُوَ أَهْلُهُ وَاجْزِهِ أَفْضَلَ مَا جَازَيْتَ نَبِيَّاً عَنْ أْمَّتِهِ وَصَلِّ عَلَيْهِ وَعَلَى جَمِيعِ إِخْوَانِهِ مِنَ النَّبِيِّينَ وَالصَّالِحِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ

 

குறிப்பு :- அல்லாஹ் நாடினால் மேற்கூறிய ஸலவாத்துக்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாளில் ஓதி வருவதன் மூலம் மேற்கூறிய பல சிறப்புக்களை நாம் அடைந்து கொள்ள முடியும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.