ஷவூதி அரேபியா வஹ்ஹாபிஷ ஆட்சிக்கு ஏன் ஏனைய இஸ்லாமிய நாடுகள் கீழ் பணிவதில்லை?

69

ஷவூதி அரேபியா வஹ்ஹாபிஷ ஆட்சிக்கு ஏன் ஏனைய இஸ்லாமிய நாடுகள் கீழ் பணிவதில்லை?

 

வஹாபிஷம் என்பது அமேரிக்கா (நஸாராக்கள்) இஸ்ரேல் (யூதர்களி)னால் கட்டமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். முஸ்லிம் என்ற பெயரில் உள்ள இவர்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த இஸ்லாமிய சாம்ராஜ்யங்களையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பது யூத நஸாராக்களின் நீண்ட நாள் கணவாகும்.

 

அவர்களின் கணவு இன்னும் நனவாக வில்லை. காரணம் இஸ்லாமிய 50 அதிகமான நாடுகள் வஹ்ஹாபிஷ அமைப்பை எதிர்க்கிறது. குறிப்பாக கட்டார் வஹ்ஹாபிஷ நாடு என்று மக்களால் அழைக்கப்பட்ட போதிலும். அவர்கள் கூட அதிகமான நேரங்களில் ஷவூதி அரேபியா அரசிக்கு கட்டுப்படுவது கிடையாது.

 

ஷவூதி அரேபியாவில் யூத கலாச்சாரம் சூது, மது, மாது, திரையரங்கு போன்ற என்னெற்ற அனாச்சாரங்கள் கலாச்சாரமாக அதிகம் அதிகம் காணப்படுகிறது. மேலும் இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்களும் நஸாராக்களும் அங்கு சுதந்திரமாக உள்ளனர். ஷீஆக்களும் 100 க்கு 10 வீதம் அங்கு குடியுரிமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஷீஆக்களின் வணக்க வழிபாடுகளும் அவர்களின் மஸ்ஜிதுகளில் பகிரங்கமாக நடைபெறுகிறது. ஆனால் அஹ்லுஸ் ஸுன்னா அடிப்படை முஸ்லிம்கள் மக்கா மதீனா போன்ற நகரில் அதிகம் காணப்படுகின்றனர். இருப்பினும் அவர்களை யூதர்களும் நஸாராக்களும் வஹ்ஹாபிகளும் ஷீஆக்களும் வெறுக்கின்றனர். காரணம் அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவ முஸ்லிம்கள் யூத நஸாராக்கள் மற்றும் வஹ்ஹாபிஷ ஷீஆ அமைப்புக்களுக்கு கட்டுப்படுவது கிடையாது. இதனால் தான் யமன், சிரியா, ஈராக், லிபியா, பலஸ்தீனம், ஆப்கானிஸ்தான் போன்ற அஹ்லுஸ் ஸுன்னா இஸ்லாமிய நாடுகள் நசிக்கப்படுகிறது. துன்புறுத்தப் படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؛ إِذْ أَقْبَلَ فِتْيَةٌ مِنْ بَنِي هَاشِمٍ، فَلَمَّا رَآهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ، وَتَغَيَّرَ لَوْنُهُ قَالَ فَقُلْتُ مَا نَزَالُ نَرَى فِي وَجْهِكَ شَيْئًا نَكْرَهُهُ. فَقَالَ إِنَّا أَهْلُ بَيْتٍ اخْتَارَ اللَّهُ لَنَا الْآخِرَةَ عَلَى الدُّنْيَا، وَإِنَّ أَهْلَ بَيْتِي سَيَلْقَوْنَ بَعْدِي بَلَاءً وَتَشْرِيدًا وَتَطْرِيدًا، حَتَّى يَأْتِيَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَعَهُمْ رَايَاتٌ سُودٌ، فَيَسْأَلُونَ الْخَيْرَ فَلَا يُعْطَوْنَهُ، فَيُقَاتِلُونَ فَيُنْصَرُونَ، فَيُعْطَوْنَ مَا سَأَلُوا، فَلَا يَقْبَلُونَهُ حَتَّى يَدْفَعُوهَا إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي، فَيَمْلَؤُهَا قِسْطًا كَمَا مَلَئُوهَا جَوْرًا ، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَأْتِهِمْ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ، فَإِنَّهُ خَلِيفَةُ اللَّهِ الْمَهْدِيُّ

 

இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நாம் இருந்தநேரம் ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் வருவதைக் கண்டவுன் அழுதார்கள். அவர்களது நிறம் மாறியது. உங்களது முகத்தில் கவலை தென்படுகிறதே என வினவினோம். அதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஹ்லுல் பைத்தினரான எமக்காக அல்லாஹ் இம்மை வாழ்க்கைக்கு மேலாக மறுமையை தேர்ந்துள்ளான். எனக்குப் பின்னர் எனது குடுப்பத்தினர் சோதனைகளை சந்திப்பார்கள், விரட்டப்படுவார்கள், நாடு கடத்தப்படுவார்கள். கிழக்கிலிருந்து கருப்புக் கொடிகளையுடைய கூட்டம் வரும்; வரை இது தொடரும். அவர்கள் வந்து ஆட்சியுரிமையை கேட்பார்கள் ஆனால் கொடுக்கப்படமாட்டார்கள். யுத்தம் செய்து வெற்றி பெற்றவுடன் ஆட்சியைக் (கொடுமை செய்தவர்கள்) கொடுப்பார்கள். எனது குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அதனை ஒப்படைப்பார்கள். அவர் இந்த பூமியை அநியாயத்தால் நிரப்பப்பட்டது போல் நீதியால் நிறப்புவார். உங்களில் யார் அக்காலத்தை அடைந்தால் அவர்களிடத்தில தவழ்ந்தேனும்; சென்று விடுங்கள் என்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

 

மற்ற ஹதீஸில் அவர் அல்லாஹ்வின் கலீபா இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அறிவிப்பவர் :- இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஆதாரம் இப்னு மாஜா 4082, 4084 பஸ்ஸார்1556

 

♦️இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து மறைந்த இடம் ஷவூதி அரேபியா இன்று வஹாபிஷ அமைப்புக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இஸ்லாமிய ஷரீயா சட்டங்களை விட யூத நஸாராக்களின் சட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஆக இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் முதலில் யுத்தம் செய்து வெற்றி கொள்ளப்படும் நாடு வாசிகளால் ஆதிக்கம் செலுத்தும் ஷவூதி அரேபியா என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

 

♦️குறிப்பு :- யூத நஸாராக்கள் வஹ்ஹாபிஷ ஷீஆக்களின் அட்டூழியம் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வருகைக்கு பின்னர் முற்றாக அழிந்து விடும். பின்னர் அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களின் கட்டுப்பாட்டுக்குள் வரும். வஹாபிஷ நாடு என்று பிரகடனப்படுத்தப்பட்ட ஷவூதி அரேபியா தீபகற்பத்தை அவர்கள் போர் செய்து மீட்டுவார்கள் என்று நபிமொழிகள் பறைசாற்றுகிறது. மேலும் யூத நஸாராக்களுடன் நட்புறவு கொண்ட காரணத்தால் அதிகமான இஸ்லாமிய நாடுகள் ஷவூதி அரேபியாவை முற்றாக வெறுக்கிறார்கள் என்பதை நாம் ஆரம்பத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.