ஷிர்க் இணைவைப்பு குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

67

ஷிர்க் இணைவைப்பு குறித்து பேசும் திருக்குர்ஆன் வசனங்கள்

 

1) இணைவைத்தல் பெரும் பாவமும் தூரமான வழிகேடுமாகும்

(4:48, 116)-(22:31)-(31:13)

2) இணைவைத்தலை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்

(4:48, 116)

3) இணைகற்பித்தவர் சுவனம் புகமாட்டார்

(5:72)

4) இணைகற்பித்தல் அமல்களை நாசமாக்கிவிடும்

(6:88) (39:65)

5) அல்லாஹ் இணை, துணையிலிருந்து தூய்மையானவன்

(2: 116)-(4171) – (579) – (6: 14, 101, 150) – (7: 189-195) – (10: 68) – (12:39, 40, 108, 109)-(13:16, 17, 18, 36)-(16:71-76)-(17:40, 42, 43, 56, 57, 111)-(18:26)-(19:35, 88-94)- (21:21-28, 43)-(22:12, 13, 62, 71, 73) – (23 : 92, 93, 117)-(25: 2, 3, 55)-(29:17, 41)- (30:28, 40)-(31:11, 30)-(34: 22, 27)- (35:13, 40) – (36:22, 23, 24, 71, 73, 74, 75) – (37: 150, 151, 152, 158, 159) (39: 4, 29, 38, 43) – (40: (52:43)-(72: 1, 2, 3, 20) – (112:3)

6) சிலைகளும், சிலை வணங்கிகளும்

(4:51, 52, 117, 118)-(6:71, 136-140)-(7:37, 190-198)-(10: 18) – (14:30) – (16:57, 86, 87) – (17:56, 57)-(19: 81, 82) – (22:13, 73) – (25:3)-(29:25) – (34:22)-(35:13, 14, 40)-(36: 74, 75)-(37: 125) – (53:19-23)-(71:23)

7) இவைப்பவர்களையும், பரிகசிப்பவர்களையும் புறக்கணித்தல்

(4:140) -(6: 68, 69, 70, 106)-(7: 199) – (15:94) – (53: 29)

8) அல்லாஹ்வும் அவனது தூதரும் இணைவைப்பவர்களை விட்டு விலகிக் கொண்டனர்

(9: 1-16, 28, 36)

9) இணைவைப்பவர்கள் ஆதாரமாகக் கூறும் சந்தேகங்கள்

(6: 148, 149) – (16:35) – (43 : 10-22)

10) அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுபவைகள்

(10:18, 28) (19 82, 83, 89-94) (34:43) – (37:35, 36)-(38: 4-9) -(41:5, 6)

11) இணைவைத்தலிலிருந்து தடுத்தல், எச்சரித்தல்

(2:22, 165)-(3:64)-(4:36, 48, 155)-(5: 75, 76)-(6: 14, 19, 40, 41, 56, 71, 82, 88, 106, 151, 163, 164) (7: 3, 30, 33) (10 66, 105, 106) – (12:38, 106, 108) – (14:30) – (16:27, 51)- (17:22, 23, 39)- (18:4, 52, 110)-(19:81,88)- (21:29, 98, 99)-(22:30, 31)-(26:213)-(28:87) – (29 :8)-(30:31, 32, 33) (31:13, 15)-(37:38, 39, 161, 162)-(38:9, 10, 11)- (39: 3, 8, 17, 64)-(40: 66) – (46:27, 28) (51 :51)-(60:12) – (72:18)

12) இணைவைப்பவனைவிட முஃமினான அடிமை மேலானவன்

(2:221)

13) இணைவைப்பவர்களை திருமணம் செய்வது கூடாது

(2:221)

14) ஷைத்தான் இணைவைப்பவர்களை வழிகெடுக்கின்றான்

(6:137) (16: 100)

15) இணைவைப்பவர்கள் பள்ளியை நிர்வகிப்பதற்கு தகுதி அற்றவர்கள்

(9:17)

16) இணைவைப்பவர்களுடன் யுத்தம்

(9:36)

17) இணைவைப்பவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்கக் கூடாது

(9:113)

18) இணைவைப்பவர்களை பின்பற்றக்கூடாது

(6:121)

19) இணைவைப்பவர்கள் அசுத்தமானவர்கள்

(9:28)

20) இணைவைக்கப்படும் அனைத்தும் பலவீனமானவை

(7:195)-(10: 71)-(13:16)-(28:64)-(35:40)

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.