ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்கள்

63

ஸஜ்தா செய்யவேண்டிய வசனங்கள்

 

குர்ஆன் :- 7:206 -13:15 – 16:50 – 17:109 – 19:58 – 22:18 – 25:60 – 27:26 – 32:15 – 38:24 – 41:38 – 53: 62 – 84:21 – 96:19

 

மேற்கூறிய குர்ஆன் வசனத்தை ஓதும் போது ஸஜ்தா செய்ய வேண்டும். அச்சமயம் ஓத வேண்டிய துஆ

 

سَجَدَ وَجْهِى لِلَّذِى خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

 

ஸஜத வஜ்ஹிய லில்லதீ கலகஹு, வஷக்க ஸம்அஹு, வபசரஹு பிஹவ்லிஹி வகுவ்வதிஹி ஃப தபாரகல்லாஹு அஹ்ஸனுல் காலிகீன்.

 

அர்த்தம் :- எனது முகம், அதனை படைத்து, தனது ஆற்றலாலும் சக்தியாலும் அதன் காது-கண் புலன்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து இறைவனுக்கு ஸஜ்தா செய்துவிட்டது. படைப்பாளர்களில் மிகச் சிறந்தவனாகிய அல்லாஹ் பாக்கியம் உடையவன்.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.