10) நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

584

10) நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- யஃகூப் (யாக்கோபு)

 

♦️சிறப்பு பெயர் :- இஸ்ராயில்

 

♦️பிறப்பு :- கிமு. 1837

 

♦️பனீ இஸ்ராயீல் :- யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவரின் பெயரை வைத்து தான் தொடங்கியது. ‘இஸ்ராயீல்’ என்னும் பெயர் கொண்டு. இவர்களின் வழித்தோன்றல்களே பனீ இஸ்ராயீல் என்று அழைக்கப்படுகிறார்கள்.

 

♦️தந்தை பெயர் :- இஸ்ஹாக்

 

♦️தாய் பெயர் :- ரிப்கா

 

♦️சகோதரர் :- ஈசு

 

♦️வெறுப்பு :- இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் நெருங்கி இருப்பதை பார்த்த ஈசு யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்யும் அளவுக்கு வெறுத்தார்கள். இதனை அறிந்து கொண்ட யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரவோடிரவாக தங்கள் மாமன் வீட்டிற்கு ஓடினார்கள்.

 

♦️தந்தையின் தந்தை :- இப்ராஹீம்

 

♦️தந்தையின் சகோதரர் :- இஸ்மாயீல்

 

♦️மனைவியர் :- ரய்யா, ராஹீலா

 

♦️தாய்மாமன் :- லாபான்

 

♦️பிள்ளைகள் :- யூசுப், புன்யாமின், இன்னும் 10 பேர்கள்.

நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 12 குழந்தைகள். ரய்யா என்ற மனைவி மூலம் 10 குழந்தைகள், ராஹீலா என்ற மனைவி மூலம் யூசுப், புன்யாமின் எனும் 2 குழந்தைகள்.

 

♦️சந்ததிகள் :- பனீ இஸ்ராயீல்

 

♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்

 

♦️தொழில் :- ஆடு மேய்த்தல்

 

♦️குடிசை வாழ்க்கை :- ஆரம்பமான மாளிகை சுலைகா அம்மையாரிடம் இருந்தும் அதனை அவர்கள் வெறுத்து விட்டு குடிசையில் இருந்து கொண்டே காலத்தை கழித்தார்கள்.

 

♦️ஆயுட்காலம் :- 147 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 1690

 

♦️இறுதி ஊர்வலம் :- நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். அவருடைய ஜனாஸாவில் பொதுமக்கள் தவிர்த்து பல்வேறு சமய அறிஞர்கள் மட்டும் 40 ஆயிரம் பேர்கள் கழந்து கொண்டார்கள்.

 

♦️கப்ரு :- நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள ஹலீல் (ஹெப்ரோன்) என்ற ஊரில் அமைந்துள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 16 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.