4) நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
4) நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- ஹூத்
♦️பிறப்பு :- கிமு. 2450
♦️தந்தை பெயர் :- ஸாலிஹ்
♦️மனைவியர் :- உர்வா, மீஷா, ஸபா
♦️நபித்துவம் :- 40 வயதில்.
♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்
♦️சமூகம் :- ஆத் சமூகம்
♦️தொழில் :- வியாபாரம்
♦️மக்கள் :- அல்லாஹ்வின் படைப்புகளில் ஆத் கூட்டத்தினர் தான் மிக்க உயரமானவர்களாகவும், மிகவும் வலுவானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மலையை குடைந்து பெரிய கட்டிடங்களையும், பெரிய மாளிகைகளையும் கட்டினார்கள்.
♦️ஆயுட்காலம் :- நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 465 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.
♦️மரணம் :- கிமு. 2320
♦️கப்ரு :- நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் யமன் நாட்டிலுள்ள ஹலர மவ்த் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
♦️குறிப்பு :- நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஓமான் நாட்டிலுள்ள ஸல்ஸலா என்ற ஊரில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.
♦️குர்ஆன் :- நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 7 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்