12) நபி முஹம்மத் ﷺ அவர்களும் ஸஹாபாக்களும் பாடிய மௌலிது கவி பாடல்கள்

107

நபி முஹம்மத் ﷺ அவர்களும் ஸஹாபாக்களும் பாடிய மௌலிது கவி பாடல்கள்

 

♦️முஹாஜிர் அன்சாரிகளை புகழ்ந்து இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

اَللهُمَّ اِنِّ الْعَِيْشَ عَيْشُ الآخِرَةِ فَاغْفِرْ لِلَانْصَارِ وَالْمُهَاجِرَة ” اَللّٰهُمَّ اِنَّهُ لاَ خَيْرَ اِلاَّ خَيْرُ الآخِرَة فَبَارِكْ فِي الاَنْصَارِ وَالْمُهَاجِرَةِ اَللهُمَّ لاَ عَيْشَ اِلاَّ عَيْشُ لآخِرَةِ فَاَكْرِمِ فِي الاَنْصَارِ وَالْمُهاَجِرَةِ ” اَللهُمَّ اِنَّ الاَجْرَ اَجْرُ الآخِرَةِ فَارْحَمِ الاَنْصارَ وَالْمُهَاجِرَةِ

 

நூல் ஆதாரம் :- புஹாரி 3905, 2834, 4099 முஸ்லிம் 1805 அஹ்மது 12757, 12768

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

وَفِيْنَا رَسُوْلَ اللهِ يَتْلُوْا كِتَابَهُ اِذَا انْشَقَ مَعْرُوْفٌ مِنَ الْفَجْرِ سَاطِعٌ ” اَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمى فَقُلُوْبُنَا بِهِ مُوْقِنَاتٌ اَنَّ مَاقَالَ وَاقِعِ ” يَبِيْتُ يُجَافِيْ جَنْبُهُ عَنْ فِرَاشِهِ اِذَا اسْتَثْقَلَتْ بِالْمُشْرِكِيْنَ الْمَضَاجِعُ

 

நூல் ஆதாரம் :- புஹாரி 1155 அஹ்மது 15737

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

هَجَوْتَ مُحَمَّدًا فَاَجَبْتَ عَنْهُ ” وَعِنْدَ اللهِ فِيْ ذَاكَ الْجَزَاءُ ” هَجَوْتَ مُحَمَّدًا بَرًّا حَنِيْفًا رَسُوْلِ اللهِ شَيْمَتُهُ الْوَفَاءُ ” وَقَالَ الله قَدْ اَرْسَلْتُ عَبدًا يَقُوْلُ الْحَقَّ لَيْسَ بِهِ خَفَاءُ

 

நூல் ஆதாரம் :- முஸ்லிம் 2490

 

♦️இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து அன்சாரி சிறுமிகள் பாடிய மௌலிது கவி வரிகள்.

 

ﻳَﺎﺣَﺒَّﺬَﺍ ﻣُﺤَﻤَّﺪٌﺍ ﻣِﻦْ ﺟَﺎﺭِ
وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدِ

 

நூல் ஆதாரம் :- இப்னு மாஜா 1889, 1897 அஹ்மது 27021, 27027

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

وَالْعَفْوَ عِنْدَ رَسُوْلَ اللهِ مَأْمُوْلُ فَقَدْ اَتَيْتُ رَسُوْلِ اللهِ مُعْتَذَرَا ” وَالْعَذْرُ عِنْدَ رَسُوْلَ اللهِ مَقْبُوْلُ ” اِنَّ الرَّسُوْلَ لَنُوْرٌ يُسْتَضَاءُ بِهِ وَصَارِمٌ مِنْ سُيُوْفِ اللهِ مَسْئُوْلٌ

 

நூல் ஆதாரம் :- ஹாகிம் 6558

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து அன்சாரி ஸஹாபாக்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

طَلَعَ البَدْرُ عَلَيْنَا مِنَ ثَنِيَّاتِ الوَدَاع ” وَجَبَ الشُّكْرُ عَلَيْنَا مَا دَعَى لِلَّهِ دَاع

 

நூல் ஆதாரம் :- தபரி” மீஸான், 1/38 பைஹகி தலாயிலுன் நுபுவ்வா 5/267

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து இப்னு ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

يَا رَسُولَ الْمَلِيكِ إِنَّ لِسَانِـي رَاتِقٌ مَا فَتَقْتُ إِذْ أَنَا بُــورُ ” إِذْ أُجَارِي الشَّيْطَانَ فِي سَنَـنِ الغَيِّ وَمَنْ مَالَ مَيْلَهُ مَثْبُـورُ ” آمَنَ الْلَّحْمُ وَالعِظَامُ بِمَا قُلْـتَ فَنَفْسِي الشَّهِيدُ أَنْـتَ النَّـذِيـرُ ” إِنَّ مَا جِئْتَنَا بِهِ حَقُّ صِـْدقٍ سَاطِعٌ نُورُهُ مُـضِيءٌ مُنِيــرُ ” جِئْتَنَا بِالْيَقِينِ وَالبِرِّ وَالصِّـدْقِ وَفِي الصِّدْقِ وَاليَقِينِ سُرُورُ ” أَذْهَبَ الْلَّهُ ضَلَّةَ الجَهْلِ عَنَّـا وَأَتَانَا الرَّخَاءُ وَالمََـيْسُــورُ

 

நூல் ஆதாரம் :- அல் மஜ்ரூஹீன் 965 மஜ்மாஹ் அல் பயான் 3/473 தப்ஸீர் இப்னு கஸீர் 4/353

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து (ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கவி வரிகளை) இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

قَبلِها طِبتَ في الظِلالِ وَفي مُستَودَعٍ يَومَ يُخصَفُ الوَرَقُ ” ثُمَّ سَكَنتَ البِلادَ لا بَشَرٌ أَنتَ وَلا نُطفَةٌ وَلا عَلَقُ ” مُطَّهَرٌ تَركَبُ السَفينَ وَقَد أَلجَمَ نِسراً وَأَهلَهُ الغَرَقُ ” تُقَلُ مِن صالِبٍ إِلى رَحِمٍ إِذا مَضى عَلَمٌ بَدا طَبَقُ

 

நூல் ஆதாரம் :- பைஹகி, ஹாகிம், இஸ்திஆப் 2/447

 

♦️இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்ந்து நாட்டுப்புற அரபி ஒருவர் பாடிய மௌலிது கவி வரிகளை அல்உத்பீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் அந்த மௌலிது கவி வரிகள்

 

خَيْرَ مَنْ دُفِنَتْ فِي التُّرْبِ أَعْظُمُهُ. فَطَابَ مِنْ طِيبِهِ الْأَبْقَاعُ وَالْأَكَمُ ” نَفْس الْفِدَاءُ بقَبْرٍ أَنْتَ سَاكِنُهُ فِيهِ الْعَفَافُ وَفِيهِ الْجُودُ وَالْكَرَمُ وَفِي غَيْرِ هَذِهِ الرِّوَايَةِ فَطَابَ مِنْ طِيبِهِ الْقِيعَانُ وَالْأَكَمُ

 

நூல் ஆதாரம் :- இப்னு கஸீர் 1/520

 

♦️ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பாடிய மௌலிது கவி வரிகள்

 

رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ ” وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ

 

நூல் ஆதாரம் :: புஹாரி 4146, 4755, 4756, முஸ்லிம் 2488

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.