14) நபி துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
14) நபி துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- துல்கிஃப்லி (ஹிஸ்கீல்)
இவர்கள் பனீ இஸ்ராயீலர்களுக்கு இறைதூதராக அனுப்பி வைக்கப்பட்ட ஹிஸ்கீல் என்றும், அவர் ஈராக்கில் இறங்கினார் என்றும், அவர் டமாஸ்கஸ் மக்களுக்கு அனுப்பப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
♦️இயற்பெயர் :- பிஷ்ர்
♦️பிறப்பு :- கிமு. 1500
♦️தந்தை பெயர் :- அய்யூப்
♦️பிள்ளைகள் :- தானியல்
♦️தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️தொழுகை :- துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒவ்வொரு நாளைக்கும் நூரு தடவைகள் தொழுவார்கள்.
பனீ இஸ்ராயீலர்களை சார்ந்தவர்கள். மேலும் அவர்கள் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் வாழ்ந்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
♦️மரணம் :- கிமு. 1425
♦️கப்ரு :- நபி துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஈராக் நாட்டிலுள்ள அல்கிப்ல் என்ற இடத்தில் அமைந்துள்ளது
♦️குர்ஆன் :- நபி துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்