16) நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

72

16) நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- ஹாரூன் (ஆரோன்)

 

♦️பிறப்பு :- கிமு. 1531

 

♦️தந்தை பெயர் :- இம்ரான்

 

♦️தாய் பெயர் :- யூகானிதா

 

♦️சகோதரர் :- மூஸா

 

♦️சகோதரி :- மர்யம்

 

♦️அத்தை :- ஆசியா அம்மையார்

 

♦️சகோதரர் மகன் :- யூஷஃ இப்னு நூன்

 

♦️மனைவியர் :- இலிஸிபா

 

♦️தொழில் :- வியாபாரம்

 

♦️பிள்ளைகள் :- இத்மர், எஆஸர், நாதப், வஅபீஹ்

 

♦️வயது :- ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட 3 அல்லது 4 வயது மூத்தவர்களாக இருந்தார்கள்.

 

♦️அதிகாரம் :- அல்லாஹ் இவர்களை நபியாகவும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அமைச்சராகவும் ஆக்கினான்.

 

♦️ஆயுட்காலம் :- ஹாரூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 130 அல்லது 150 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 1408

 

♦️கப்ரு :- நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஜோர்டான் ஸினாய் பாலைவனத்திலுள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது.

குறிப்பு :- ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இந்த மலைக்கு சவீக் மலை என்றும், ஹுர் மலை என்றும், ஹாரூன் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

 

♦️குர்ஆன் :- நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 19 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.