2) நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பற்றிய முக்கிய குறிப்புகள்

81

2) நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- இத்ரீஸ் (ஹெர்மிஸ், எக்னூஹ்)

 

♦️பிறப்பு :- கிமு. 4533

 

♦️பிறந்த இடம் :- எகிப்து நாட்டில் உள்ள மனாப் (மெம்பிஸ்) என்ற ஊரில் பிறந்தார்கள்.

 

♦️தந்தை பெயர் :- யர்த்

 

️ திருமணமானது :- 65 ஆகும்

 

♦️பிள்ளை :- மதவ்ஷலக்

 

♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்

 

♦️ஆசான் :- 75 மொழிகளில் கல்வி கற்றுக் கொடுக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

 

♦️உருவாக்கம் :- எழுத்து கலைகள், நச்சத்திர கணக்கு, யுத்தத்தின் ஒழுங்கு முறைகளை அனைத்தையும் உருவாக்கினார்கள்.

 

♦️வஹி ஏடுகள் :- 30 ஆகும்.

 

♦️ஆதம் :- ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மரணிக்கும் போது இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வயது 100 ஆகும்.

 

♦️மொழி :- சுர்யானி

 

♦️தொழில் :- தையல்

 

நபித்துவம் :- 200 வயதுக்கு பின்னர்

 

♦️பேரனின் மகன் :- நூஹ் ஆவார்

 

♦️சேவை :- நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களுக்கு 72 மொழிகளில் போதனை செய்தது மட்டுமின்றி மக்கள் வாழ்வதற்காக 100 நகரங்களை நிர்மாணம் செய்து கொடுத்தார்கள். மேலும் வணக்க வழிபாடுகளை கற்றுக் கொடுத்தார்கள்.

 

♦️ஆயுட்காலம் :- 365 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 4188 பிரபலமான கருத்தின் படி நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரணம் கேள்விக்குறியாகும்.

குறிப்பு :- நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானலோகத்திற்கு உயர்த்தப்பட்டு விட்டார்கள் என்ற பிரபல்யமான கருத்துக்கள் உள்ளது. இருப்பினும் கீழ் சொல் அவர்கள் மரணத்து பூமியில் அடங்கப்பட்டுள்ளார்கள். அந்த நாடு லெபனான் எனக் கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.

 

♦️குர்ஆன் :- நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.