2) மீலாதுன் நபி விழா பற்றி இமாம்களின் கூற்றுக்கள்

306

மீலாதுன் நபி விழா பற்றி இமாம்களின் கூற்றுகள்

 

قال الامام الشهاب احمد القسطلاني رحمه الله فرحم الله امرءا اتخذ ليالي شهر مولده المبارك أعياداً ، ليكون أشد علة على من في قلبه مرض وإعياء داء

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பரகத்தான மாதத்திலுள்ள “நாட்களை” பெருநாளாக கொண்டாடும் யாவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக. மேலும் இவைகளை வெருக்கும் நோயாளிகளுக்கு நீங்காத (சைக்கோ மன) நோய் காணப்படும் என்ற கருத்தை புஹாரி ஷரீப் விரிவுரையாலர் இமாம் அஹ்மது கஸ்தலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.

 

ஆதாரம் மவாஹிபுல்ல துன்னியா 1/148

 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறந்த நாளில் அவர்களுடைய சிறப்புகளை விழாக்கள் அமைத்து கூறுவது மட்டுமின்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும் என்பதாக

 

♦️இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(அத்துர்ருல் மன்சூர் 4, 367)

 

♦️இமாம் பக்ருத்தீன் ராஸீ ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(தப்ஸீர் ராஸீ 17, 123)

 

♦️இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(பதாவா 1, 196)

 

♦️இமாம் ஆலூஸி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(ரூஹுல் மஙானி 11, 141)

 

♦️இமாம் அப்துர் ரஹீம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(அத்துர்துஸ் ஸமீன் 40)

 

♦️இமாம் ஸகாவி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(ஸுபுலுல் ஹுதா வர்ரஸாத் 1, 439)

 

♦️இமாம் ரஜப் அல் ஹம்பலி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(லதாயிபுல் மஙாரிப் 98)

 

♦️இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(பதாவா ஹதீதிய்யா 129)

 

♦️இமாம் ஷாஹ் முஹத்திஸ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(புயூசுல் ஹரமைன் 80, 81)

 

♦️இமாம் அபூ அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(பஹ்ருல் முஹீத் 5, 17)

 

♦️இமாம் குதுபுத்தீன் ஹனபி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(பைத்தில்லாஹில் ஹலாம் 196)

 

♦️இமாம் ஷைபானி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(முக்தஸர் பிஸ் சிரதில் நபவிய்யா 3, 16)

 

♦️இமாம் அப்துல்லாஹ் அஸ்ஹிரரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(ஸரீஹுல் பயான் 183)

 

♦️இமாம் அப்துல்லாஹ் சித்தீக் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்

(தஹ்கீகி மஃனல் பித்ஆ 58)

 

♦️மேலும் தப்லீக் ஜமாஅத்தின் முக்கிய இமாம்களில் ஒருவரான இமாம் அஸ்ரப் அலி தானவி (மீலாதுன் நபி 120,121) இது போன்ற பல நூல்களில் அதிகமான இமாம்கள் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள்.

 

குறிப்பு :- இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் பிறந்த நாளில் நடந்த நிகழ்வுகளை வரலாறுகளை சிறப்புக்களை மேடை அமைத்து மக்களுக்கு ஞாபகமூட்ட வேண்டும். என்ற கருத்துக்களை திர்குர்ஆன் ஹதீஸ்கள் மற்றும் ஸஹாபாக்கள் இமாம்களை மூலமாக வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 

WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.