20) நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
20) நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்
♦️பெயர் :- யஸவு (எலிஸா)
♦️பிறப்பு :- கிமு. 0885
♦️பிறந்த இடம் :- சிரியாவின் ஒரு பகுதியான பஃலபக் என்ற இடமாகும்.
♦️தந்தை பெயர் :- அஹ்தூப்
♦️நோய் :- யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சிறுவனாக இருந்த போது கடுமையான நோய் ஏட்பட்டிருந்தது, அந்த நோயை இறைவனின் அனுமதி கொண்டு இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நீக்கினார்கள்.
♦️ஊழியர் :- சிறுவனாக இருக்கும் போது நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஊழியராக கடமை புரிந்தார்கள்.
♦️தொழில் :- விவசாயம்
♦️ஆயுட்காலம் :- சுமார் 90 வருடங்கள் வாழ்ந்துள்ளார்கள்.
♦️மரணம் :- கிமு. 0795
♦️கப்ரு :- நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் சிரியா நாட்டிலுள்ள பனியாஸ் என்ற ஊரில் அமைந்துள்ளது.
குறிப்பு :- யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் ஷவூதி அரேபியாவில் அமைந்துள்ளது என்பதாகக் கூறப்படுகிறது. அல்லாஹ் நன்கறிந்தவன்.
♦️குர்ஆன் :- நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 2 இடங்களில் இடம் பெற்றுள்ளது.
WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்