23) நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

147

23) நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- யஹ்யா (யோவான்)

 

♦️பிறப்பு :- கிமு. 0001

 

♦️தந்தை பெயர் :- ஜகரிய்யா

 

♦️தாய் பெயர் :- ஈசாவு (யூனானி” எலிசபெத்)

 

♦️பிறப்பு :- நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே இவர்கள் பிறந்து விட்டார்கள்.

 

♦️அரசனின் பெயர் :- ஹைருதூஸ்

 

♦️தொழில் :- ஆடு மேய்த்தல்

 

♦️ஆயுட்காலம் :- நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 75 அல்லது 195 வருடங்கள் வாழ்ந்தார்கள்.

 

♦️ஸஹீத் :- நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எதிரிகளால் கொல்லப்பட்டு ஸஹீதானார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 0031

 

♦️கப்ரு :- நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் சிரியா நாட்டிலுள்ள திமஸ்க் என்ற ஊரில் அமைந்துள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 4 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.