25 நபிமார்களின் யூதக் கிருஸ்தவப் பெயர்கள்
25 நபிமார்களின் கிருஸ்தவப் பெயர்கள்
♦️1) நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஆதாம்
♦️2) நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் நோவா
♦️3) நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஹெர்மிஸ்
♦️4) நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஆபிரகாம்
♦️5) நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ இஸ்மாவேல்
♦️6) நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஈஸாக்கு
♦️7) நபி யாஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் யாக்கோபு
♦️8) நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ யோசேப்பு
♦️9) நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் லோட்
♦️10) நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஹட்
♦️11) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஸலஹ்
♦️12) நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஷூயாப்
♦️13) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் மோசே
♦️14) நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ ஆரோன்
♦️15) நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ டேவிட்
♦️16) நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் சாலமோன்
♦️17) நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் யோபு
♦️18) நபி துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஹிஸ்கீல்
♦️19) நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் யோனா
♦️20) நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் எலியா
♦️21) நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் எலிஸா
♦️22) நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் செக்கரிய்யா
♦️23) நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் யோவான்
♦️24) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கிருஸ்தவ பெயர் ஏசு” ஜீஸஸ்
♦️25) நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கிருஸ்தவ பெயர் மஹ்மதிம்
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்