25 நபிமார்களுடைய அன்றாடத் தொழில்கள்
25 நபிமார்களுடைய அன்றாடத் தொழில்கள்
♦️1) நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- விவசாயம்
♦️2) நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- தச்சுத் தொழில்
♦️3) நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- தையல்
♦️4) நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- விவசாயம்
♦️5) நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- வேட்டையாடுதல், துணி வியாபாரம்.
♦️6) நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- வேட்டையாடுதல்
♦️7) நபி யாஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️8) நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- நிதி அமைச்சு
🔶குறிப்பு :- நிதி அமைச்சு பொறுப்பில் இருந்து கொண்டு தொழில்களில் விவசாய தொழிலுக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள். அதனை ஊக்குவித்தவர்கள்)
♦️9) நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- விவசாயம்
♦️10) நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- வியாபாரம்
♦️11) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஒட்டகம் மேய்த்தல், வியாபாரம்
♦️12) நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️13) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️14) நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- வியாபாரம்
♦️15) நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- இரும்பு தொழில், தையல் தொழில்,
♦️16) நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- அரசாட்சி
♦️17) நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல், துணி வியாபாரம்
♦️18) நபி துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️19) நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ……….. ?
♦️20) நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- துணி வியாபாரம்
♦️21) நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- விவசாயம்
♦️22) நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- மரவேலை, தச்சுத் தொழில்
♦️23) நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️24) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல்
♦️25) நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் தொழில் :- ஆடு மேய்த்தல், துணி வியாபாரம், தையல்
🔶குறிப்பு :- இங்கு குறிப்பிடப்பட்ட நபிமார்களின் தொழில்கள் பெரும்பான்மை குர்ஆன் மற்றும் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இதன் (உன்மை) எதார்த்தத்தை அல்லாஹ் நன்கறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்.
WORLD ISLAM YSYR ✍️
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்