25 நபிமார்களுடைய மனைவிமார்களின் பெயர்கள்

368

25 நபிமார்களுடைய மனைவிமார்களின் பெயர்கள் 

 

♦️1) நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இவர்களின் மனைவி :- ஹவ்வா 

 

♦️2) நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- உம்ரா, அஜ்வத், வஹாலிஆ 

 

♦️3) நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- …….?

 

♦️4) நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ஸாரா, ஹாஜரா, கின்தூரா, ஹஜூன் 

 

♦️5) நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- உமாரத், ஷைய்யிதா 

 

♦️6) நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ரிப்கா 

 

♦️7) நபி யாஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ரய்யா, ராஹிலா 

 

♦️8) நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- அசைனா, ராயிலா, சுலைஹா

 

♦️9) நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- வாலிஆ  

 

♦️10) நபி ஹூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- உர்வா, மீஷா, ஸபா 

 

♦️11) நபி ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ……..?

 

♦️12) நபி ஸுஹைப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ……..?

 

♦️13) நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ஸபூரா, ஜெப்ஸியா, துஸ்மா 

 

♦️14) நபி ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- இலிஸிபா  

 

♦️15) நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- மீகால், மஅகத், மஜீஸுன், அபீதாலு, அபீஜாபிலு, கர்மாலியது

 

♦️16) நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ஸபா (நகரத்து அரசி) பல்கிஸ் (ராணி) 

 

♦️17) நபி அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ரஹ்மா 

 

♦️18) நபி துல்கிஃப்லி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ……?

 

♦️19) நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- …….?

 

♦️20) நபி இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ……..?

 

♦️21) நபி யஸவு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- …….?

 

♦️22) நபி ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ஈசாவு (யூனானி” எலிசபெத்) 

 

♦️23) நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி :- ……..?

 

♦️24) நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திருமணம் முடிக்க வில்லை. 

 

♦️25) நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் மனைவியர் :- கதீஜா பின்தி குவைலித், சவ்தா பின்தி ஜம்ஆ, ஆயிஷா பின்தி அபூ பக்கர், ஹப்ஷா பின்தி உமர், ஜைனப் பின்தி குஜைமா, உம்மு ஸலமா பின்தி அபீ உமுய்யா, ஜுவைரிய்யா பின்தி ஹாரிஸ், ஜைனப் பின்தி ஜஹ்ஸ், உம்மு ஹபீபா பின்தி ஜம்ஆன், மைமூனா பின்தில் ஹாரிஸ், மைமூனா பின்தில் ஹாரிஸ்

 

குறிப்பு :- இங்கு குறிப்பிட பெயர்களில் பெரும்பான்மை குர்ஆன் மற்றும் இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. இதன் (உன்மை) எதார்த்தத்தை அல்லாஹ் நன்கறிந்தவன். அல்ஹம்துலில்லாஹ்.

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.