நபி முஹம்மத் ﷺ அவர்களின் சிறப்புப் பெயர்கள்

118

நபி முஹம்மத் ﷺ அவர்களின் சிறப்புப் பெயர்கள் 

 

محمّد صلى الله عليه وسلم ” أحمد” أبو القاسم” الماحي” المقفّي” الحاشر” العاقب” نبي التوبة” نبي الرحمة” نبي المرحمة” نبي الملحمة” الرحمة المهداة” سيد ولد آدم” حبيب الرحمن” المختار” المصطفى” المجتبى” الصادق” المصدوق” الأمين”صاحب الشفاعة” صاحب الوسيلة ” صاحب التاج والمعراج” إمام المتقين” سيد المرسلين” قائد الغر المحجلين” النبي الأمّي” رسول الله” خاتم النبيين” المزمل” المدثر” المذكر” المنذر” الشاهد” المبشر ” البشير” النذير” الداعي إلى الله” السراج المنير” النور” الحق” الهادي” الكريم” الرؤوف الرحيم” قدم صدق” العروة الوثقى” الصراط المستقيم” النجم الثاقب” طه” يس 

 

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” அஹ்மது” அபூ காசிம்” அல் மாஹி” அல் முகப்பி” அல் ஹாசிர்” அல் ஆகிப்” நபி அத்தவ்பா” நபி அர்ரஹ்மா” நபி அல் மர்ஹமா” நபி அல் முல்ஹமா” அர் ரஹ்மத்” அல் முஹ்தத்” சையித் உலித ஆதம்” ஹபீப் அர்ரஹ்மான்” அல் முஹ்தார்” அல் முஸ்தபா” அல் முஜ்தபா” அஸ்சாதிக்” அல் மஸ்தூக்” அல் அமீன்” ஸஹிப் ஸபாஅத்” ஸாஹிப் அல் வஸீலத்” ஸாஹிப் அத்தாஜ் வல் மிஹ்ராஜ்” இமாம் அல் முத்தகீன்” சையிதுல் முர்ஸலீன்” காயித் உர்ரா முஹஜ்ஜிலீன்” அன்நபி அல்உம்மி” ரஸுலுல்லாஹ்” ஹாதமுன் நபியீன்” அல் முஸம்மில்” அல் முதஸ்ஸிர்” அல் முதக்ரிர்” அல் முன்திர்” அஸ்ஸாகித்” அல் முபஸ்ஸிர்” அல் பசீர்” அன்நதீர்” அத்தாயி இலல்லாஹி” அஸ்சிராஜ்” அல் முனீர்” அன்நூர்” அல் ஹக்” அல் ஹாதி” அல் கரீம்” அர்ரவூப் அர்ரஹீம்” கதம ஸிதுக்” அல் உர்வதில் உஸ்கா” அஸ்ஸிராதல் முஸ்தகீம்” அன் நஜ்மு ஸாகிப்” தாஹா” யாஸீன்” 

 

ஆதாரம் 📚 :- அன் நஹ்ஜத் அல் அஸ்விய்யா பீ அஸ்மாவுன் நபவிய்யா 12

 

♦️ குறிப்பு :- ஒவ்வொருவரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்புப் பெயர்களை அறிந்து கொள்ளுங்கள். அவைகளை உங்களுடைய ஆண் குழந்தைகளுக்கு பெயராக வையுங்கள். அல்லாஹ் யாவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்

 

WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.