6) நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

82

6) நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- இப்ராஹீம் (ஆபிரகாம்)

 

♦️சிறப்பு பெயர் :- அபுல் அன்பியா

 

♦️பிறப்பு :- கிமு.1997

 

♦️பிறந்த இடம் :- இராக்கில் உள்ள அன்நஸிரியா நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பாபிலோனியாவில் உள்ள உர் என்று அழைக்கப்படுகின்ற நகரில் பிறந்தார்கள்.

 

♦️தந்தை பெயர் :- தாறஃ

 

♦️வளர்ப்பு தந்தை :- ஆஸர்

 

♦️தாய் பெயர் :- லயூதா

 

♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்

 

♦️மனைவிமார்கள் :- ஸாரா, ஹாஜரா, கின்தூரா, ஹஜூன்

 

♦️பிள்ளைகள் :- இஸ்ஹாக், இஸ்மாயில்

 

♦️தொழில் :- விவசாயம்

 

♦️சகோதரர்கள் :- நாஹூர், ஹாரான்

 

♦️அரசனின் பெயர் :- நம்ரூத்

நம்ரூத்தின் மாளிகை :- சுமார் 38 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமும் உள்ள நம்ரூது மன்னனின் அரண்மனையில் ஏறக்குறைய 30 அறைகள் இருந்தன.

 

♦️ஆயுட்காலம் :- இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுமார் 175 அல்லது 195 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 1822

 

♦️கப்ரு :- நபி இப்ராஹிம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் அடக்கஸ்தலம் ஹெப்ரான் நகரத்தில் உள்ள அல்ஹலீல் என்ற இந்த பள்ளிவாசல் அருகில்தான் உள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 69 இடங்களில் இடம் பெற்றுள்ளது

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.