கடனில் இருந்து விடுபட ஓதும் துஆ
கடனில் இருந்து விடுபட ஓதும் துஆ
اللَّهُمَّ اكْفِنِي بِحَلالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபை கொண்டு உன்னை தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக.
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ، وَالْحَزَنِ، والْعَجْزِ، والْكَسَلِ، والْبُخْلِ، والْجُبْنِ، وضَلَعِ الدَّيْنِ، وغَلَبَةِ الرِّجَالِ
யா அல்லாஹ்! நிச்சயமாக நான் கவலை துயரம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன். இயலாமை சோம்பல் கருமித்தனம் கோலைத்தனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். கடனின் பெருக்கத்தைவிட்டும் மனிதர்களின் ஆத்திக்கத்தை விட்டும் பாதுகாப்பு தேடுகிறேன்.
கடன் கொடுத்தவருக்காக ஓதும் துஆ
بَارَكَ اللهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ
அல்லாஹ் உமது குடும்பத்திலும் உமது செல்வத்திலும் அபிவிருத்தி செய்வானாக!.
WORLD ISLAM YSYR ✍️ அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்