9) நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

94

9) நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள்

 

♦️பெயர் :- இஸ்ஹாக்” (ஈசாக்கு)

இஸ்ஹாக் என்றால் சிரிப்பவர் என்று பொருள் கொள்ளப்படும்.

 

♦️பிறப்பு :- கிமு. 1897 முஹர்ரம் பிறை 10 ஆஷுரா தினம் வெள்ளிக்கிழமை இரவில் பிறந்தார்கள்.

 

♦️பிறப்பின் சுபசெய்தி :- இப்ராஹீமே! உங்களின் துனைவி சாரா அம்மையாருக்கும் ஒரு அழகான மகன் பிறப்பான். அவரது பெயர் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆவார்கள்.

 

♦️தந்தை :- இப்ராஹீம்

 

♦️தாய் :- ஸாரா

 

♦️சகோதரர் :- இஸ்மாயில்

குறிப்பு :- இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்து 12 வருடங்கள் கழித்து நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறந்தார்கள்.

 

♦️மனைவியர் :- ரிப்கா, ருபக்கா

 

♦️ஏகத்துவம் :- தம் தந்தையின் ஆணைப்படி கன்ஆன் நாடு சென்று ஓரிறைக் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

 

♦️பிள்ளைகள் :- ஈசு, யஃகூப்

 

♦️பட்டம் :- அல்லாஹ்வின் தூதர்

 

♦️தொழில் :- வேட்டையாடுதல்

 

♦️ஆயுட்காலம் :- 180 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

 

♦️மரணம் :- கிமு. 1717

 

♦️கப்ரு :- நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்ரு தர்ஹா ஷரீப் பலஸ்தீன் நாட்டிலுள்ள ஹலீல் (ஹெப்ரோன்) என்ற ஊரில் அமைந்துள்ளது.

 

♦️குர்ஆன் :- நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் குர்ஆனில் 17 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

 

WORLD ISLAM YSYR
அஹ்லுஸ் ஸுன்னா ஏகத்துவம்

Leave A Reply

Your email address will not be published.